இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் முறை பயிற்சி

இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் முறை பயிற்சி

நாள் : ஏப்ரல் 10-11, 2018

முன்பதிவு செய்ய அலைபேசி எண்: 04427452371.  முன்பதிவுடன் அனுமதி இலவசம்

முகவரி :

வேளாண் அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603203.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இந்த பயிற்சியில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகள், பயிர் பாதுகாப்பு குறித்த நேரடி செயல் விளக்கம் போன்ற பயிற்சிகள் நடைபெறவுள்ளது.

மேலும் இப்பயிற்சியில் ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மோர் கரைசல், தசகாவ்யம், பூச்சி விரட்டிகள், இயற்கை உரம் போன்ற இடுபொருட்களின் தயாரிப்பு முறைகள், அவற்றை சேமித்து பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் குறித்து கற்றுத்தரப்படவுள்ளது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *