இயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை

இயற்கை விவசாயத்தை பற்றி எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு.
ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் பயிர் செய்தால் நல்ல சாகுபடி வராது என்ற ஒரு தவறான சந்தேகம் இருக்கிறது.
இந்த எண்ணம் தவறு என்று ஏற்கனவே ஒரு முறை படித்து
உள்ளோம்

இப்போது அதே பீகாரில் நாளாந்த மாவட்டத்தில் உள்ள சோதி என்ற கிராமத்தில் உள்ள ஒரு ராகேஷ் குமார் என்ற விவசாயி 1 ஹெக்டருக்கு 108.8 டன் உருளை கிழங்கு இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்து உள்ளார். இது ஒரு உலக அளவிலான சாதனை.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இவர் இந்த சாதனையை இயற்கை விவசாயம் மூலம் சாதித்து உள்ளார்!

இந்த சாதனையை அதிகாரிகள், விவசாய துறை அலுவலகர்கள் நேரடியாக வயலில் அறுவடை போது  வந்து சோதனை செய்து உள்ளார்கள்

நன்றி: ஹிந்து நாளிதழ்

Related Posts

இயற்கை வேளாண்மை – மறைக்கப்பட்ட ஆராய்ச்சிகள்... பிப்ரவரி மாதம் வெளிவந்த நூல் ஒன்று மிக முக்கியமான ...
காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் ...
ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை!... 'இயற்கை விவசாயம் மூலம் தான், நம் முன்னோர், அதிகளவி...
நிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை... 'சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *