இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஆகஸ்ட் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: ஆகஸ்ட் 12,13,14,25,26,27,29 . மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09442121473

Related Posts

அரசியல் தலைவரின் இயற்கை விவசாய பண்ணை!... அந்தத் தோட்டத்துக்குள் நுழைந்தவுடனேயே ஒரு பக்கம் வ...
யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்... : ""யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசு...
ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்... ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்...
இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி... இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்...

One thought on “இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *