இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (நவம்பர் 2010) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது.

பயிற்சி நடக்கும் நாட்கள்: 11,12,13 மற்றும் 17,18, 19. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...
இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar... இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப...
’நான் முதல் தலைமுறை விவசாயி’... நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக வி...
இயற்கை விவசாய கருத்தரங்கம் திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *