இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்

திரு தளபதி அவர்கள் பள்ளி ஆசிரியர் ஆகவும், கிராம பஞ்சாயத்தின் தலைவர் ஆகவும் இருந்து உள்ளார்.
இவரின் இயற்கை விவசாய அனுபவங்கள்:

– இவருக்கு பத்து ஏகர் நிலம் இருக்கிறது
– 9 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்
– ADT 46, CR 1009, BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார்
– நூறு நாள் வேலை திட்டத்தால் வேலை ஆட்கள் கிடைக்கததால், இவரே இயந்திரம் வைத்து அறுவடை செய்கிறார்
– இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த பின் அவருக்கு பெரிய அளவில் பூச்சிகளோ நோய்களோ இல்லை என்கிறார்
– 2011 வருடம் ADT 46  நெல்லில் ஒரு எகரில் 8.5 tons வரை அறுவடை செய்து போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த வருடமும் அதே அளவில் அறுவடை கிடைக்கும் என்கிறார்.
– தொடர்பு கொள்ள: திரு தளபதி, அசூர், குடந்தை, அலைபேசி எண்
முழு விவரமும் அறிய: 09443786230

இவரின் அனுபவங்களை வீடியோவில் பார்க்கலாம்

நன்றி:Advanced Agricultural Practices இணைய தளம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு... ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல் ...
இயற்கை உரத்தில் நெல் சாகுபடி சம்பா பட்டத்தில், இயற்கைஉரங்களான, அவுரி, சணப்பை, த...
நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்... நெற்பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வாறு...
உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?... திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *