இயற்கை விவசாய கருத்தரங்கம்

திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாய பண்ணையில்  இயற்கை விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வரும் மே 27, 2012 அன்று மாநில அளவில் ஆன  விவசாய கருத்தரங்கம் நடை பெறுகிறது.

  • இதில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.
  • இயற்கை விவசாயம் பற்றிய ஆலோசனைகள் கொடுக்க படும்.
  • மூவாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ பாரம்பரிய விதைகள் கொடுக்க படும்.
  • மேலும் விவரங்களுக்கு, செல் 09443320954 அணுகலாம்

நன்றி:தினமலர்

Related Posts

நம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கை வரலாறு... என்றென்றும் ஒவ்வொருவருக்குள்ளும், இயற்கையிலும் வாழ...
நம்மாழ்வார் விட்டுச்சென்ற ‘வானகம்’!... இன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை வி...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...
“இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை”... இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *