இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான ” வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் ” நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் வருகிற ஜூன் மாதம் 15.6.2012 முதல் 19.6.2012 ஆகிய 5 நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.

செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை ” இயற்கை ஞானி நம்மாழ்வார் ” அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.5 நாட்களும் தங்கி பயிலுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம்.

முன்பதிவு அவசியம் .

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 09787648002

Related Posts

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சிஇடம்: க்ரிஷி விக...
உரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி!... இயற்கை விவசாயத்தை பின்பற்றி குறைந்த நீர் தேவையுடன்...
மண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்!... மண் புழு உரத்தினால், உப்பு அதிகமான நிலங்களை திருத்...
ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயியின் அனுபவம்... " ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை மு...

One thought on “இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *