கிருஷ்ணப்ப தாசப்பவின் ஜீரோ பட்ஜெட் விவசாய பண்ணை

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை சுபாஷ் பலேகர் பிரபல படுத்தி வருகிறார்.
அவருடைய விவசாயத்தை பின்பற்றும் கர்நாடகாவில் மாண்ட்யவில் உள்ள திரு கிருஷ்ணப்ப தாசப்பவின் பன்னூர் பண்ணை மிகவும் புகழ் பெற்றது.
இந்த பண்ணையை இது வரை மூன்று லட்சம் விவசாயிகள் பார்வை யிட்டுளார்கள் என்கிறார்கள்!

இந்த பண்ணையை பார்வை இட்ட ஒருவர் புகை படங்களை எடுத்து
வெளியிட்டுள்ளார். இதனை இங்கே பாருங்கள்!

உதாரணத்திற்கு ஜீரோ பட்ஜெட் மூலம் விளைந்த வாழை

கிருஷ்ணப்ப தாசப்ப தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 09880587545.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

’நான் முதல் தலைமுறை விவசாயி’... நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக வி...
ஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்!... விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை ...
ஜீரோ பட்ஜெட் விவசாயம் விளைச்சல் அதிகம்!... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் முன்னோடி சுபாஷ் பலேகர் ம...
திராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…... தெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லைய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *