கோவையில் இயற்கை விவசாயம் பயிற்சி

கோவையில் இயற்கை விவசாயம், உணவு மற்றும் நலவாழ்வு பற்றிய பயிலரங்கம். மே  மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடை பெறுகிறது. இதில், இயற்கை விவசாயம், உணவு, மாற்று மருத்துவம், பற்றி வல்லுனர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கிறார்கள்.
நடக்கும் இடம்:  AKA திருமண மண்டபம், சரஸ்வதி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாமணி தோப்பு, சிந்தாமணி புத்தூர், கோவை
பயிற்சி கட்டணம்: ரூ 300 மட்டும் (உணவு மற்றும் கை ஏடு உட்பட)
தலைமை பேச்சாளர்: கோ. நம்மாழ்வார்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும்: 09363116018, 09789565555

Related Posts

மீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி வீடியோ... மீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி - இயற்கை...
நிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்... "நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ...
பழ வகைகளில் சீராக பழுக்க செய்யும் தொழில்நுட்பம்... மா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பால...
வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி... பெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *