ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விவசாயி விஷ்ணுவர்தன ராவ்.

இவர் நாட்டு பசு மூலம் கிடைக்கும் சாணத்தையும் கோ மூத்திரத்தையும் வைத்து நல்ல மகசூல் கிடைத்து உள்ளதாக கூறுகிறார்

நெல் சாகுபடிக்கு ஜீவாம்ருதம் நல்ல பயன் கொடுப்பதாக கூறுகிறார்.
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன் படுத்தி ஜீவாம்ருதம் தயார செய்கிறார்.

இந்த முறை மூலம், நிலத்தின் தன்மை நன்ற மாறுகிறது என்கிறார் இவர்.
இவர் அவர் கிராமத்தில் MTU 7029 என்ற நெல் ரகத்தை ஐந்து ஏகர் நிலத்தில்
பயிர் இட்டு உள்ளார். இவர் நிலத்தில் அதிகம் உப்பு இருந்தது. ஜீவம்ருதம் பயன் படுத்தியதில் நிலத்தின் தன்மை நன்றாக மாறி உள்ளது என்கிறார்

ஜீவாம்ருதம் நெற்பயிரில் வரும் blight போன்ற நோய்களையும் குறைக்கிறது என்கிறார்,

இவர் ஜீவாம்ருதம் தயாரிக்கும் முறையை கூறுகிறார்:

 

  • 10 கிலோ சாணம் 10 லிட்டர் கோ மூத்திரம், சேர்த்து வாய்த்த புளித்த மோர், 2 கிலோ மாவு, 2 கிலோ வெல்லம் சேர்க்கவும். இந்த கலவையை 72 மணி நேரம் புளிக்க   வைத்தால் கலவை ரெடி
  • இந்த ஜீவாம்ருதம் கலவையை முதலில் பயிர்கள் மேல் தெளிக்க வேண்டும். மீதம் இருப்பதை வேரில் இடலாம்.

இந்த முறை மூலம் அவர் 145 நாட்கள் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை சாகுபடி கிடைத்து உள்ளது என்கிறார்

மேலும் விவரங்களுக்கு: ஹிந்து நாளிதழ் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை வேளாண்மையால் பொருட்களுக்கு மவுசு: சுபாஷ் பலேகர்... ""இயற்கை வேளாண் தொழிற்நுட்பத்தை கையாண்டால் தான், உ...
ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்... ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்...
இயற்கை வேளாண் பிதாமகர் பாஸ்கர் சவே மறைந்தார்... ‘இயற்கை வேளாண்மையின் காந்தி' என்று புகழப்படும் குஜ...
‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்... இயற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான...

5 thoughts on “ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *