திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் வரும் 22ஆம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு இயற்கை விஞ்ஞானி கோ.​ நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.​ ​காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் என்.​ மார்க்கண்டன்,​​ பாரம்பரிய நெல் பிரசார ஒருங்கிணைப்பாளர் உஷா,​​ நாகை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் சிக்கல் அ.​ அம்பலவாணன்,​​ விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விதை நெல் வாங்க விரும்பும் விவசாயிகள்,​​ கிரியேட் இயக்குநர் ஆர்.​ ஜெயராமன்,​​ இயற்கை விவசாய பண்ணை,​​ ஆதிரங்கம்,​​ திருத்துறைப்பூண்டி.​ செல் 09443320954 என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இஞ்சி பூண்டு கரைசல் என்றால் என்ன?... சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாய் திருமதி ...
நிலையான வேளாண்மை என்றால் என்ன?... நமக்கு, அங்கக மற்றும் ரசாயன வேளாண்மை பற்றி தெரியும...
நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி... ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செல...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *