பசுந்தாள் உரபயிர் சாகுபடி – சித்தகத்தி

 • பருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
  மார்ச் – ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும்

 

 

 

 

 

 

 

 

 • மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது.
 • விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 30 – 40 கிலோ / ஹெக்டர்
  விதைக்கு 15 கிலோ / ஹெக்டர்
  விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு
 • நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ
 • நீர்ப்பாசனம் 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை
 • அறுவடை : நடவு நட்ட முதல் 45 – 60 நாட்களில் அறுவடை மற்றும் விதை தேர்வுக்காக பயிரிடப்பட்ப பயிர்களை 130 நாட்களுக்கு பிறகு அறுவடை
 • விளைச்சல் : பசுந்தாள் உயிர்ப் பொருட்கள் 15 – 18 டன் /  எக்டர்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

 

Related Posts

பசுந்தாள் உரம் செய்வது எப்படி?... வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க இயற்கை உரங்களில் மிக...
பசுந்தாள் உரங்கள் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மண...
யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்... : ""யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசு...
மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்... நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, உணவுப் ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *