பஞ்சகவ்யாவின் பயன்கள்

இலை

 • பஞ்சகாவ்யாவை செடியின் மேல் தெளித்தால் பெரிய இலைகள் மற்றும் அடர்த்தியான மேற்கவிகையை உருவாக்கும். ஒளிச்சேர்க்கை முறை உருவாகி உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவ வளர்ச்சிதை மாற்றத்தை மற்றும் ஒளிச்சேர்க்கையை இயங்கச் செய்யும்.

தண்டு

 • அடிமரத்தின் அருகில் தண்டுகள் உருவாகும். அவைகள் வலிமையாகவும் மற்றும் அதிகப்படியான பழங்களை முதிர்ச்சியடையச் செய்யும். கிளைகள் பெரியதாகி வளரும்.

வேர்

 • வேர்கள் மட்டுமீறியும், அடர்த்தியாகவும் இருக்கும் வேர்கள் நிறைய நாட்களுக்கு நன்றாகக் காணப்படும். இந்த வேர்கள் ஆழமாக உட்சென்று பரவி வளர்ந்து காணப்படும்.  இவ்வகையான வேர்கள் அதிகப்படியான தண்ணீர் மற்றும் சத்துப்பொருட்களை உழ்  இழுக்கும்.

மகசூல்

 • நிலங்களில் அங்கக வேளாண்மையிலிருந்து கரிம மற்ற அமைப்பிற்கு மாற்றினால் இயல்பான சூழலை விட மகசூல் குறைவாகக் காணப்படும்.
 • முதன் முதலாக அறுவடை செய்த பிறகு கரிமமற்ற பயிர் வளர்ப்பு அமைப்பில் இருந்து அங்கக பயிர் வளர்ப்பாக நிலங்களை மாற்றும் பொழுது பஞ்சகாவ்யா அனைத்துப் பயிர்களின் மகசூலை பழைய நிலைக்கே மாற்ற உதவும்.
 • 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடை செய்ய உதவும். இது காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் வாழ்வு காலத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவைகளையும் அதிகப்படுத்தும்.
 • விலை உயர்ந்த இரசாயனங்களை குறைத்தால் பஞ்சகாவ்யா அதிகப்படியான இலாபத்தையும், அங்கக விவசாயிகளின் கடன் தொகைகளிலிருந்து விடுவிக்க உதவும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

குருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் டிப்ஸ்... ""தாளடி நடவு பயிர் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க ...
அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்... சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற...
பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்... பஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்...
இயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்... பயிர் மேம்பாட்டில் பஞ்சகவ்யாவிலை - Rs 35கம்போ...

One thought on “பஞ்சகவ்யாவின் பயன்கள்

 1. விக்னேஷ் ராஜா. மு says:

  எத்தனை நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  9095378818என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *