மண்புழு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் பயிற்சி

மண்புழு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் பயிற்சி 

பயிற்சி நடைபெறும் நாள் : 07.08.2018 – செவ்வாய்க்கிழமை.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் மண்புழுக்களின் வகைகள், மண்புழுக்களை எவ்வாறு உற்பத்தி செய்வது குறித்து விளக்கப்படும். மண்புழு தயாரிக்கும் முறை மற்றும் அறுவடை, மண்புழு உரத்தின் பயன்கள், மண்புழு உரத்தை செடிகளுக்கு கொடுக்கும் அளவு போன்ற வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

கட்டணம் – ரூ.100.

முகவரி :

வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி,
சிவகங்கை – 630206.

தொடர்புக்கு மற்றும் முன்பதிவிற்கு : 04577264288

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *