கத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர்

  • கத்திரி ஒரு பிரச்னையான பயிர் – நன்கு சொத்தை இல்லாமல் விளைவித்தால் நல்ல இலாபம் உண்டு.
  • கத்திரியை பூச்சி தாக்குவது போல் வேறு எந்த பயிரையும் தாக்குவதில்லை.
  • இதனைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பாசிப்பயிர் ஊடுபயிராகச் செய்யலாம்.
  • 5 வரிசை கத்திரிக்கு இவற்றுள் ஒன்றை ஒரு வரிசையாக நடவேண்டும்.
  • பூச்சி தாக்குதல் குறையும்.பூச்சி மருந்து அடிப்பதும் குறையும்

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி... கத்திரி பயிருக்கு மிக அதிக அளவில் பூச்சிகள் தாக்கு...
அனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி வீடியோ... அனுபவ பூர்வமான கத்திரி  சாகுபடி தொழிற்நுட்பம் பற்ற...
இயற்கை முறை கத்தரி சாகுபடி இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத...
புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1 புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1சிறப்பு இயல்புக...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *