புதிய கரும்பு ரகம்

த.வே.ப.க. கரும்பு சி.8:

 • நடு, பின் பட்டத்திற்கேற்ற சிறந்த ரகமாகும்.
 • அதிக சர்க்கரை சத்து 13 சதம்.
 • பருமனான நிமிர்ந்த கரும்பு. இக்கரும்பு சுனையற்றது.
 • தோகை மிக எளிதில் உரிக்கலாம்.
 • இயந்திரம் மூலம் அறுவடைக்கும் உகந்த ரகமாகும்.
 • வறட்சி மற்றும் அதிக நீர்த்தேக்கத்தை தாங்கும் திறனுடையது.
 • செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.
 • களர்நிலத்தில் நன்றாக வளரக்கூடிய ஒரு சிறந்த கரும்பு ரகம்.
 • வயது 330 நாட்கள்.
 • பருவம் – நடு மற்றும் பின்பட்டம் (பிப்ரவரி முதல் மே வரை).
 • விளைச்சல்-146 டன்கள்/எக்டர். (மறுதாம்பு 135 டன்கள்/எக்டர்). அதிக விளைச்சலாக எக்டருக்கு 187 டன் கரும்பு மகசூல் தரும்.
 • உகந்த மாவட்டங்கள் – கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது.
 • தொடர்புக்கு: 0431261 4217.

கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள்:

 • வேலூர் மாவட்டம் குடியாத்தம், தொடர்புக்கு 04171222 0275.
 • கடலூர், தொடர்புக்கு 04142220630,
 • திருச்சி மாவட்டம், சிறுகமலை, தொடர்புக்கு 0431261 4217.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

செம்மைக் கரும்பு சாகுபடி! காவிரி டெல்டாவில் நெல்லுக்கு மாற்றாக 25 ஆண்டுகளுக்...
பூச்சி தாக்காத கரும்பு நாற்று: விவசாயி சாதனை... சிவகங்கை அருகே, சித்த மருத்துவ முறையில், பூச்சி தா...
கரும்பு தோகை இயற்கை உரம கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்க...
வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி!... தமிழக வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வக...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *