பயிர் |
வளர்ச்சி ஊக்கிகள் |
விளைவுகள் |
ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்) |
நெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல் |
|
என்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல் |
காய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் எண்ணிக்கை மற்றும் எடை அதிகரித்தல் |
|
பென்சைல் அடினைன் (பிஏ) |
மகசூல் அதிகரிக்கிறது |
|
மெபிகுவாட் குளோரைடு |
அதிக மகசூல் விதை முளைத்தால் துரிதப்படுத்துதல். |
|
எத்திப்பான் |
கரும்பு முதிர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. |
|
எத்திரல் (250 பிபிஎம்) |
கிழங்கு உருவாவதை துரிதப்படுத்துகிறது, கிழங்கின் எடையை அதிகரிக்கிறது |
|
எத்திரல் (40 பிபிஎம்) |
மகசூலை அதிகரிக்கிறது, பச்சையம் மற்றும் இலைத்துளையின் கடத்தும் தன்மையை அதிகரிக்கிறது. |
குறிப்பு
- 1 சதவீதம் – ஒரு கிராம் எடுத்து 100 மிலி தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.
- 1 பிபிஎம் – ஒரு மில்லி கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்