விவசாயிகளுக்கு தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், 2013 அக். 28-ம் தேதி அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் 2013 அக். 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
  • இப்பயிற்சியில், அசோலாவை உற்பத்தி செய்யும் முறை, தீவன பயன்பாடு, விஞ்ஞான முறையில் சமச்சீர் தீவனம் தயாரிக்கும் முறை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வேளாண் அறிவியல் மையத்தை 04328293251, 04328293592, 04328292365 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

அசோலா வளர்ப்பு டிப்ஸ் அசோலா  தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி எ...
பசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்... பசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் ...
அற்புத கால்நடை தீவனம் அசோலா அற்புத கால்நடை தீவனமான அசோலா பற்றி ஏற்கனவே நாம் பட...
தீவனமாக அசோலா கோழித்தீவனமாக அசோலாஅசோலா எனப்படும் பெரணி வகை ந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *