இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 2012  நவம்பர்
20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

காளான் உற்பத்தி செய்திட ஆர்வமுள்ள விவசாயிகளும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்களும் பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் தி. செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04367260666,04367261444.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி... தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சிஇடம்: ...
இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி... இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சிபயிற்சி நடக்க...
வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் இலவச பயிற்சி... நாமக்கல்லில், வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடு...
மல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி... வம்பன் அருகே உள்ள க்ரிஷி வேளாண் கேந்திராவில் (KVK)...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *