புதிய காளான்

த.வே.ப.க. பால்காளான் கோ (டி.ஜி)3:

  •  சாதாரண சூழ்நிலையில் 3 நாள் வைத்து பயன்படுத்தலாம்.
  • குளிர்சாதனப் பெட்டியில் வைத்து5 முதல் 6 நாட்கள் பயன்படுத்தலாம்.
  • இக்காளானில் நார்ச்சத்து 20.71 சதம், புரதம் 32.9 சதம், மாவுச்சத்து 11.8 சதம், சாம்பல் சத்து 8.32 சதம் ஆகியவை அடங்கியுள்ளது.
  • வயது 45 முதல் 50 நாட்கள்.
  • பருவம்: வருடம் முழுவதும். சராசரி ஒரு கிலோ உலர்ந்த வைக்கோலிலிருந்து 1.60 கிலோ காளான் கிடைக்கும்.
  • அதிக அளவு விளைச்சலாக ஒரு கிலோ உலர்ந்த வைக்கோலிலிருந்து 1.76 கிலோ காளான் கிடைக்கும்.
  • தமிழகத்தின் சமவெளி பகுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யலாம்.
  • தொடர்புக்கு: 0422661 1240.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *