ஐயோ பாவம் ராடன் டாடா

ஒரு வங்கியில் நீங்கள் போய் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு பாருங்கள்.. என்ன மரியாதை கிடைக்கும் என்று.ஆயிரத்தெட்டு  கேள்விகள் கேட்பார்கள், உத்திரவாதம் கொடுப்பவர் யார் என்று. 15% சதவீதம் குறைந்து கடன் கிடைக்காது.

ஆனால், குஜராத்தின் நரேந்திர மோடி, டாடா கம்பனி குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலை ஆரம்பிக்க என்ன கொடுத்து இருக்கிறார் தெரியுமா? 9600 கோடி ரூபாய், 0.1% வட்டியில் ,  20 வருடம் கடன்!
பாவம்  டாடாவிற்கு பணமே இல்லை இல்லையா! அதனால் தான், மக்களுடைய வரி பணத்தை இப்படி உலகின் பணக்காரர்களின் ஒருவரான டாடாவிருக்கு கொடுத்துள்ளார்.

இதே தொழில் அதிபர்களில் கூட்டமான போன்ற Assocham அமைப்புகள், விவசாயி களுக்கு கொடுக்க படும் மானியங்களை குறைக்க வேண்டும் என்று தண்டோரா போடுகின்றனர்!

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும...
சிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்!... சிறுநீர் ஒரு இயற்கை உரம் என்பதை முன்பே படித்து உள்...
நெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு!... உலகத்தில் எந்த சமுதாயமும் இப்படி எதிர் கொண்டிருக்க...
மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்... UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Kn...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *