பிரான்ஸ் நாடு விவசாயிகள் போராட்டம்..

இந்தியாவில் மட்டும் தான் விவசாயம் நெருக்கடியில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்து வருகிறது என்று அந்த நாட்டு விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் குறைந்து வரும் வருமானம் பற்றி போராட்டம் நடத்தியதில் இருந்து சில காட்சிகள்

 

ரோடில் ட்ராக்டரை ஒட்டி வரும் விவசாயிகள்
ரோடில் ட்ராக்டரை ஒட்டி வரும் விவசாயிகள்

 

 

 

 

 

 

 

உருளை கிழங்கை ரோடில் போட்டு போராட்டம் Courtesy: Dailymail.co.uk
உருளை கிழங்கை ரோடில் போட்டு போராட்டம் Courtesy: Dailymail.co.uk

 

 

 

 

 

 

 

 

 

பாரிசில் முக்கிய ரோட்டில் வைக்கோல்..
பாரிசில் முக்கிய ரோட்டில் வைக்கோல்..

 

 

 

 

 

 

 

 

பாலுக்கு நல்ல விலை என்று பாலை ரோட்டில் கொட்டி போராட்டம். Courtesy: Dailymail.co.uk
பாலுக்கு நல்ல விலை என்று பாலை ரோட்டில் கொட்டி போராட்டம். Courtesy: Dailymail.co.uk

 

 

 

 

 

 

 

 

டயர் எரித்து.. Courtesy: ABC
டயர் எரித்து.. Courtesy: ABC

 

 

 

 

 

 

 
இத்தனைக்கும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக பலவிதங்களில் உதவி செய்கிறது. பெரிய அளவில் மானியம் வழங்குகிறது. அப்படியும் நிலைமை இப்படி.. இப்படி வளர்ந்த மேற்கத்திய நாடுகள் விவசாயத்திற்கு கொடுக்கும் மானியத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் பின்பொரு நாள் பார்ப்போம்..


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *