மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பிரான்ஸ் தடை

மரபணு மாற்றப்பட்ட தானியங்களுக்கும் பயிர்களுக்கும் ஐரோப்பாவில் எப்போதுமே ஆதரவு  குறைவுதான். ஆனால் அமெரிக்கா நச்சரிப்பால் ஐரோப்பா union (European Union) ஒரு நாடு மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை அந்த நாடு வேண்டும் என்று ஆசை பட்டால் சாகுபடி செய்யலாம் என்று சட்டம் இயற்ற பட்டது.

அனால் ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் Opt-out எனப்படும் விதி படி மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அவர்களின் நாடுகளில் தடை  செய்து வருகிறார்கள்.

புதிதாக பிரான்ஸ் நாடு இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது.

ஜெர்மனியும் இதே வழியை பயன் படுத்தி மரபணு மாற்றப்பட்டபயிர்களை தடை செய்ய இருக்கிறது.

அதிக அளவி மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் நாடுகள் அமெரிக்க, சீன, பிரேசில் போன்ற நாடுகளே. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய சச்சரவுகள் ரொம்ப நாளாக இருக்கிறது. இவற்றை இங்கே படிக்கலாம்
இன்றைய தேதியில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி (பீடி) மட்டுமே அனுமதி கொடுக்க பட்டுள்ளது. உணவு பயிர்கள் field trial நிலையில் உள்ளன.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பி.டி. பருத்தியின் சோக கதை – அறிமுகம் செய்தவரே விவசாயச் சாவுகளுக்கு பொறுப்... மரபணு மாற்ற விதைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு, இந்தியா...
இயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு... இயற்கை விவசாயம் பற்றி சில சந்தேகங்கள் கேட்டு  இருக...
மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ... ‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!' என்று மேற்கத்தி...
இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்... இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்ல...

3 thoughts on “மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பிரான்ஸ் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *