மரபணு மாற்றுப் பயிர் மோசடிகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது  பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் புதிதாக வந்துள்ள BJP அரசும் முந்தைய அரசை போலவே மறைமுகமாக வயல்வெளி சோதனைகளை அனுமதி கொடுக்க அவசர புத்தியை காட்டுகிறது

டெல்லி பல்கலைகழத்தில்  மரபணு மாற்றுப் கத்திரி மற்றும் சோள பயிர்களுக்கு வயல்வெளிச் சோதனைகளை அனுமதித்து உள்ளது BJP அரசாங்கம். இந்த விஷயம் RTI மூலம் தெரிய வந்துள்ளது! RTI இல்லாவிட்டால் பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்க கூடிய இந்த செயலை அரசாங்கம் செய்தது வெளியில் யாருக்கும் தெரியாமல் போய் இருக்கும்!!

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான லாபி மிகவும் பலமானது தான்!!

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

2015 பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்... 2015 வருட பட்ஜெட் சனிகிழமை மதிய நிதி துறை அமைச்சர்...
மோனோக்ரோடோபோஸ் பயங்கரம் மோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி க...
மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி... மரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT) சர்ச்சையில் வெகு கா...
மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிர்ப்பு ஏன் ?... டெல்லிப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘டி.எச்.எம். ...

One thought on “மரபணு மாற்றுப் பயிர் மோசடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *