விவசாய நெருக்கடி பற்றி பாராளுமன்றத்தில் விவாதம்

டிசம்பர் 15 அன்று பாராளுமன்றத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி பற்றி விவாதம் செய்ய பட்டது
இந்த விவாதத்தில் மணி ஷங்கர் ஐயர் மற்றும் சேர்ந்த வெங்கைய நாய்டு பங்கேற்று கொண்டனர். விவசாய மந்திரி பவர், விவசாய நெருக்கடி என்று ஒன்று இல்லை என்றே சாதித்தார். அவர் கூற்று படி இந்தியாவில் மொத்தம் 800 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டனராம்.

பாராளுமன்றத்தின் குளிர் கால தொடரின் கடைசி நாளன்று போனால் போதும் என்று எடுத்துக் கொள்ள பட்ட இந்த
விவாதத்திற்கு மொத்தம் 60 MP களே இருந்தனர். மொத்தம் நான்கு ஐந்து பேரே பேசினார். பலர் சிறிது நேரத்திலேயே எழுந்து போய் விட்டனர்.

நம் நாட்டின் விவசாயத்துறைக்கு நம் மக்கள் பிரதிநிதிகள் எதனை முக்யத்துவம் தருகிறார்கள் பார்த்தீர்களா?

நன்றி:  Pioneer

 

Related Posts

சரத் பவரும் விவசாய துறையும் மதிய வேளாண்மை துறை மந்திரி சரத் பவர் பிரதம மந்திரி...
விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I... மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் விவசாயிகள் தற்கொல...
மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்... UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Kn...
ஒரு வழியாக என்டோசல்பான் தடை ஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *