மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி மக்காச்சோளம், சோளம் சாகுபடி குறித்த உயர் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

  • நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
  • பயிற்சியில், சிறுதானியப் பயிர் சாகுபடி முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • பயிற்சியில், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
  • பயிற்சியில் பங்கேற்க விருப்புமுள்ளவகள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • 04286266650, 04286266345, 04286266244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்த கொள்ளலாம்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி... தென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள் குறைந்த...
காளான் வளர்ப்பு பயிற்சி சேலம் அருகே உள்ள சாண்டியூர் க்ரிஷி விக்யான் கேந்தி...
கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி... புதுக்கோட்டை மாவட்டத்தில், ஐ.ஓ.பி., வங்கியின் கிரா...
கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி... புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில், க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *