மக்காச்சோள மேக்சிம்

மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

  • மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும்
  • விளைச்சல் 20 சதம் வரை கூடும்
  • வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

  • அளவு:               ஏக்கருக்கு 3 கிலோ
  • தெளிப்பு திரவம்:               200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்:               ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

மேலும் விபரங்களுக்கு

  • பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை
  • பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003, தொலைபேசி:             04226611243       மின் அஞ்சல் : physiology@tnau.ac.in
பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!... தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையும், பால்வள...
வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி... வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற, நுண்ணு...
மக்காச்சோளத்தை தாக்கும் தண்டழுகல் நோய்... மக்காச்சோளத்தை தாக்கும் "ப்யூசேரியம்' தண்டழுகல் நோ...
மக்காச்சோளம் பயிரிடும் முறை விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *