தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

  • தக்காளி  இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.

பூச்சியின் விபரம்

இலைகளில் வெண்ணிற கோடுகள்


இலைகள் வாடிக் காய்தல

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.
கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.
முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
  • வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்: புரோடினியா... தாக்குதலின் அறிகுறிகள்: இளம்புழுக்கள...
தக்காளி பயிரில் புது முறை சாகுபடி... பூ, இலைகள் உதிர்ந்த பிறகும், தக்காளிச்செடிகளுக்கு ...
தக்காளி ஒட்டு ரகங்கள் தக்காளி ஒட்டு ரகங்கள்: கோ.டி.எச்2 - தக்காளி இலைச்...
தக்காளியில் நுண்காய் துளைப்பான் தாக்குதல்... தென்அமெரிக்காவின் ஊசி இலை துளைப்பான் அல்லது நுண்கா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *