புதிய தக்காளி பயிர்

புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3

இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது.
  • இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது.
  • வயது – 145-150 நாட்கள்.
  • பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர்.
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.
  • சிறப்பியல்புகள்: அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது.
  • இலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3... பெயர்: த வே ப க டி ஆர் ஓய 3 (TRY 3)சிறப்பியல்ப...
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?... செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வத...
இயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி வீடியோ... இயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி பற்றிய ஒரு வீட...
தக்காளி சாகுபடி டிப்ஸ் ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல ...

One thought on “புதிய தக்காளி பயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *