அதிக மகசூல் தரும் தென்னங்கன்று விற்பனை

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயர்ரக மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இளம் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் முகமது யாசின் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயர்ரக மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இளம் தென்னங்கன்றுகள்(நெட்டை ரகம், வெஸ்ட்கோஸ்ட் டால்) விற்பனைக்கு உள்ளன.

ஒரு கன்றின் விலை 30 ரூபாய் மட்டுமே.

தேவைப்படுவோர் “பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, பவானிசாகர்’ என்ற முகவரியிலோ, 04295240244 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமலர்

Related Posts

கரடு முரடான நிலத்தில் சாதித்த மாற்று திறனாளி விவசாயி!... சிவகங்கை மதகுபட்டி பொன்குண்டுபட்டி அருகே வனப்பகுதி...
தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி... தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நி...
இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்... ""தமிழகத்தில் முதல்முறையாக இளநீர் உற்பத்தியை அதிகர...
தென்னையில் கோகோ ஊடு பயிர் தென்னையில் கோகோ ஊடுபயிர் பற்றி ஏற்கனவே படித்து உள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *