தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்

  •  செம்மண் நிலம், வண்டல், மணல் கலந்த நிலம், மணற்பாங்கான நிலம் ஆகியவற்றில் பலா நன்றாக வளரும்.
  • தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய தென்னந்தோப்புக்களில் பலாவை இணைப்பயிராக சாகுபடி செய்யலாம்.
  • புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அணவயல் போன்ற பல கிராமங்களில் தென்னந்தோப்பில் பலா சிறந்த பணம் கொழிக்கும் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.
  • பலா வெப்பமண்டலப் பயிர் மரமாகும்.
  • சதுர முறையில் 25 x 25 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளன.
  • இளம் தென்னந்தோப்பு அல்லது வளர்ந்த தோப்புகளிலும், பலாக்கன்றுகளை இணைபயிராக நடலாம்.
  • ஏக்கருக்கு சுமார் 70-80 தென்னை நடப்பட்டுள்ள வயலில் எந்த ஒருநான்கு மரங்களுக்கு நடுவிலும் ஒரு பலாக்கன்று வீதம் ஏக்கரில் சுமார் 50 கன்றுகள் நடவு செய்யலாம்.
  • (தகவல்: பி.ஹரிதாஸ், விதைச்சான்று உதவி இயக்குநர், கடலூர்).

நன்றி: தினமலர் 

Related Posts

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு... தரமான கொப்பரை கிடைக்க 6 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இ...
தேங்காயில் மதிப்பூட்டுவது எப்படி... தேங்காய் விலை சரிவை தடுக்க தென்னை விவசாயிகளுக்கு, ...
இயற்கை முறையில் தென்னை விவசாயம்... சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈ...
தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு... தென்னை மரத்தின் பாளையை காண்டாமிருக வண்டுகளும், தண்...

One thought on “தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *