தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு தென்னை மரத்திற்கு இடவேண்டும்.

தகவல் மூலம் : முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் 613 005.

தகவல்  முருகன், திருவையாறு

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மழை நேரத்தில் தென்னைக்கு உரம்... தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, தென்ன...
வறட்சியை தாங்கும் தென்னை ரகங்கள்... ""வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகங்கள் கண்டறியப்ப...

One thought on “தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *