புதிய தென்னை பயிர்

த.வே.ப.க. தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)3

  •  இளநீருக்கு ஏற்ற சுவையுடையது.
  • அதிக பொட்டாசியம் சத்து அடங்கிய புதிய தென்னை ரகம்.
  • ஈரியோபைட் சிலந்தியைத் தாங்கி வளரும் திறனுடையது.
  • 3 ஆண்டுகளில் பூக்கம்.
  • நடவு செய்ய ஆனி – ஆடிப்பட்டம், மார்கழி-தைப் பட்டம் ஏற்ற பருவங்களாகும்.
  • சராசரி விளைச்சல். ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 86 காய்கள் காய்க்கும்.
  • அதிக அளவு விளைச்சலாக ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 121 காய்கள் காய்க்கும்.
  • தமிழகத்தில் பாசன வசதியுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. தொடர்புக்கு: 04253288722.

நன்றி: தினமலர் 

 

Related Posts

தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள்... தென்னையில் காணப்படும் சாம்பல்சத்து மற்றும் போரான் ...
தென்னையில் கோகோ ஊடு பயிர் பயன்கள்...  தென்னந்தோப்புகளில் " கோகோ' சாகுபடி செய்தால், தெ...
தென்னை மரங்களில் போரான் சத்துபற்றாக்குறை... தென்னை மரங்களில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் ...
மழை நேரத்தில் தென்னைக்கு உரம்... தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, தென்ன...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *