செம்மை நெல் சாகுபடி பெயர் மாறியது!

செம்மை நெல் சாகுபடி பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து இதுவரை செம்மை நெல் சாகுபடி என்று அழைக்கப்பட்ட தொழில் நுட்பம் இனி “ராஜராஜன் 1000‘ என்று அழைக்கப்படுகிறது.

எனவே, இனி வயல் வெளி விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்களில் “ராஜராஜன் 1000’ என்று பெயரிட்டு மாற்றம் செய்யப்படும்

நன்றி: தினமலர்

நெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *