நெல் மாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்கு

டெல்டா விவசாயிகள், நெல் நாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்குப் பெற அணுக வேண்டிய கூட்டுறவுச் சங்க ங்களின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.ரேணுகாம்பாள் விடுத்துள்ள அறிக்கை:

  • விவசாயத்தை இயந்திரமயமாக்கி நெல் சாகுபடியில் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், டெல்டா விவசாயிகளுக்கு நாற்று நடவு செய்யும் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விட கூட்டுறவுச் சங்கங்கள் தயாராக உள்ளன.
  • இந்த இயந்திரங்களை வாடகைக்குப் பெற கீழ்கண்ட எண்களை விவசாயிகள் அணுகலாம்.
  • சங்கத்தின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் விவரம்:
  •  குமராட்சி – 9751377826, நந்திமங்கலம் – 9486918514, புதுச்சத்திரம் – 99768 67547, கிருஷ்ணாபுரம் – 9043665827, பின்னலூர் – 9750152535, நாட்டார்மங்கலம் – 9944225103, சி.ஒரத்தூர் – 7598221959, சேத்தியாத்தோப்பு – 9486421480, பு.முட்லூர் – 9442718771 மற்றும் மோவூர் – 9976967433.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல்... வறட்சியை தாங்கி வளர உதவும் பி.பி.எப்.எம். பாக்டீரி...
பச்சைபாசி படர்வதால் பயிர்களில் வளர்ச்சி குறைபாடு... பச்சைபாசி வயல்களில் பாய்போல் படர்வதால் மண் ணில் கா...
கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு... ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல் ...
மேம்படுத்தப்பட்ட கோனோ வீடெர் துரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுவை என்ற கி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *