புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50

பெயர்: TNAU Rice CO 50

சிறப்பியல்கள்:

  • சன்ன அரிசி நல்ல அரவை திறன்
  • சமைபதற்கும் இட்லி  தயரிப்பதர்க்கும் ஏற்றது
  • குலை நோய், இல்லை உரை நோய், பழுப்பு புள்ளி நோய், பக்டீரியா இலை கருகல் ஆகிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.
  • வயது: 130  முதல் 135 நாட்கள்
  • பருவம்: பின் சம்பா, தாளடி
  • மகசூல்: 6300 /கிலோ/ஹெக்டர்
  • அதிகபட்ச மகசூல்: 10662 கிலோ/ஹெக்டர்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் 2010 பயிர் வெளியீடுகள்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *