புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)

புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)

சிறப்பு இயல்புகள்

 • மத்திம சன்ன வெள்ளை அரிசி
 • 1000 மணிகளின் எடை 14 கிராம்
 • முழு அரிசி காணும் திறன் 71.3%
 • ஒட்டாத உதிரியான சுவையான சாதம்
 • வயல்வெளி ஆய்வில் செம்புள்ளி நோய் மற்றும் இலை மடக்கு புழுவிற்கு நடுத்தர தாங்கும் திறன்
 • உருவாக்கம் சி ஆர் 1009 /சீரக சம்பா
 • வயது (நாட்கள்): 130- 137 நாட்கள்
 • பருவம்: பின் சம்பா/தாளடி பட்டம்
 • தானிய விளைச்சல்: 6173 கிலோ/எக்
 • அதிக பட்ச மகசூல்: 10250 கிலோ/எக்
 • பயிர் இட உகந்த மாவட்டங்கள்: விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி தவிர எல்லா மாவட்டங்களும்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

நெல் பயிரில் அந்துப்பூச்சி கட்டுபடுத்துதல் எப்படி... கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டு ள்ள நெல...
திருவாரூரில் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்... திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மொத்தம், ...
நெல் நாற்றில் வெளிர் தன்மை தற்போது தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால்,  நெற்...
நெற்பயிரில் இலைப் புள்ளி நோய்... அறிகுறிகள் நெற்பயிரில் முதலில் இந்நோய் மிகச்சி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *