பப்பாளியில் நுனித்தண்டழுகல் நோய்

அறிகுறிகள்:

  • பப்பாளியில் தண்டின் முனை அழுகல் மற்றும் பழத்தின் மேல் அழுகலை தூண்டுகின்றது
  • இது பொதுவாக மென்மையானது, விளிம்புகளில் நீர் கோர்ப்பதை தூண்டி பழத்தின் உட்புறத்தை நிறம் மாறச் செய்கின்றது
  • நைவுப்புண் பி.தியோப்ரோமே கருப்பு நிறமாக மாறி மேற்பரப்பு கடினமாகவும், இணைந்து பூசணத்தை தோற்றுவிக்கும்
  • பழுத்த பழங்கள் மற்றும் பாதி பழுத்த பழங்களின் மேல் நோய் தாக்குதல் விரைவாக ஏற்படும்
  • அழுகல் முதலில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் பின் நீர் கோத்தல் போன்ற புள்ளிகள் தோன்றும்
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறிவிடுமு்
  • நோய்க் காரணிகளால் நிறை பூசணங்கள் நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் தோன்றும்
  • பழத்தண்டுகள் பாதிக்கப்பட்டு பழங்கள் கீழே விழுந்து விடுகின்றன.
தண்டின் முனை அழுகல் விளிம்புகளில் நீர்கோர்ப்பு கருப்பு நிறமாக மாறி பூசணத்தை தோற்றுவிக்கும்

கட்டுப்பாடு:

  • 49-50 செல்சியஸில் 20 நிமிடங்கள் சுடு நீரில் நேர்த்தி செய்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பப்பாளியில் நுனித்தண்டழுகல் நோய்

  1. B G M SWAMY says:

    Sir, In the note above seeds to be treated @ 49 to 50 degrees centigrade for 20 Minutes. At this temperature and duration the seeds could be baked half way. If done will the seeds germinate. KINDLY CLEAR THE DOUBT AND HELP. Thanking you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *