அசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, காளான் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

 

  • நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, அசோலா மற்றும் காளான் உற்பத்தி குறித்து ஒரு நாள் இலவச செயல் விளக்க பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
  • பயிற்சியில், அசோலா ரகங்கள், உற்பத்தி முறை, வளரிடம், அசோலாவில் உள்ள சத்து, கால்நடை மற்றும் கோழித் தீவனமாக அளிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • விவசாயிகள் உட்பட ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
  • பயிற்சியில் பங்கேற்க விரும்பும் நபர்கள், மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது 04286266650, 04286266345, 04286266244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *