க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்

காஞ்சீவரம் மாவட்டத்தில் உள்ள காடுபாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன. இவை இலவசம்.

  • Oct 3-4 :காளான் வளர்ப்பு
  • Oct 10: பசுந்தீவன உற்பத்தி தொழிற்நுட்பங்கள்
  • Oct 12-13: கறவை மாடு வளர்ப்பு
  • Oct 15: தேனீ வளர்ப்பு
  • Oct 18: சொட்டு நீர் மூலம் காய்கறி பாசனம்

முன் பதிவு செய்து கொள்ள இந்த தொலைபேசி எண்ணை அணுகவும்: 04427452371
முகவரி:

Krishi Vigyan Kendra
Kattupakkam – 603 203
Kattankolathur Post
Kancheepuram District
Tamil Nadu

Related Posts

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி... சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில், பஞ்சாப் நே...
மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி...  மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவச...
இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி ஆன நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு...
வேளாண் இயந்திரமயமாக்கல் பயிற்சி... புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *