ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு

பசுமை விகடன் வழங்கும்  ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி.

இடம்:
நேஷனல் அகாடமி ஸ்கூல் ராமநாதபுரம் – மண்டபம் சாலை, செக்போஸ்ட் அருகில் , ராமநாதபுரம்

தேதி:
09-05-2015,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

50% நீர் சேமிப்பு உத்திகள், இயற்கை பூச்சி  மேலாண்மை,தென்னையில் நீர் சேமிப்பு உத்திகள் ,  உர செலவு மிச்சபடுத்தும்  வழிகள்,சிறு தானியம் சாகுபடி போன்றவை பற்றி விவசாயிகள் தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்

முன் பதிவு அவசியம்

முன் பதிவு செய்து கொள்ள 044-66802977 எண்ணை தொடர்பு கொள்ளவும்

11168566_813692292039050_2686246391942651588_o

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!... விவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது,...
இயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்... இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரத்...

One thought on “ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு

  1. A S N KATHIRESSUN says:

    பசுமை தமிழகம் விவசாயத் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *