தேங்காய் நார் கயிறு இலவச தொழிற் பயிற்சி

மதுரை : மதுரை சிம்மக்கல் டேசட் பயிற்சி மையத்தில், சென்னை இட்காட் நிறுவனம் சார்பில், தேங்காய் நார், கயிறு தயாரித்தல் குறித்த இலவச தொழிற் பயிற்சி டிச 2011 .,8 – 10  வரை நடக்க உள்ளது.

மண் அரிப்பை தடுக்கும் விரிப்புகள், கைத்தறி மிதியடி, ரப்பரில் பதிக்கப்பட்ட தேங்காய் நார் மிதியடி தயாரிக்கும் பயிற்சி, மூலப்பொருள் விவரங்கள் வழங்கப்படும். டேசட் மையத்தில் முன்பதிவு செய்யலாம்.

தகவல் பெற, 09487559345 ல் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமலர்

Related Posts

பெரியார் மணியம்மை பல்கலை.யில் வேளாண் தொழில்நுட்ப விழா... தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேளா...
மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் த...
நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி... 2016 மார்ச் 23ம்தேதி மற்றும் 24ம்தேதிகளில் நாட்டுக...
சிப்பி காளான் இலவச பயிற்சி முகாம்... "சிப்பி காளான் வளர்ப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *