பருத்தியில் உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி

பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில், வரும் 2013 நவம்பர் 11ம் தேதி காலை ,10 மணிக்கு பருத்திக்கான மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் உரமிடுதல், நீர் நிர்வாகம், நோய் மற்றும் பூச்சி நிர்வாகம் ஆகியவை குறித்து வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் செயல்விளக்கங்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் நேரில் அல்லது, 04328293251, 04328293592, 08939003569 ஆகிய நம்பரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...
தக்காளியிலிருந்து உணவு பதார்த்தம் தயாரிப்பு பயிற்சி... நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில...
கொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி... கொடிவகை காய்கறிகள் (பாகல், புடலை, சுரை, பீர்க்கன்,...
மானாவாரி பருத்தி பயிரில் புரோடீனியா புழு... பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் பருத்த...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *