மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், 2016 செப்டம்பர் 24 ஆம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சிக் கட்டணம் ரூ 100.
முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு
தொலைபேசி 04652246296

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தோட்டங்களை அமைத்து தரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்!... கரூரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். சென்னையில் கம்யூட்ட...
கோவையில் கொடிகட்டும் மாடித் தோட்டங்கள்!... "முன்னால எல்லாம் காய்கறி விலையைப் பார்த்தா மலை...
மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி... நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 ம...
காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி... காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சிஇடம்:...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *