மாடியில் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்

வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு சென்னையில் 2013 நவ.13-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் முகாமில் காய்கறிகள், பழவகைகள், மூலிகை உள்ளிட்டவற்றை வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

முகாமில் கலந்து கொள்வோருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல்கள் பெற 04426263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

காளான் வளர்ப்பு பயிற்சி சென்னையில் தமிழ் நாடு வேளாண் பலகலை கழகத்தில் வரும்...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...
வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி... தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற...
மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி... நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 ம...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *