வம்பனில் இலவச வாழை நார் பயிற்சி

வாழை நார் தொழிர்நுட்பதை பற்றி வம்பனில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திர ஒரு இலவச பயிற்சியை திட்டமிட்டு உள்ளது.
இதை பற்றி பேசிய கலெக்டர் மனோகரன் “வாழை சாகுபடி செய்த பின் வாழை தண்டு பகுதிகள் வீணாக படுகின்றன. ஆனால் இந்த
வாழை நார் மூலம் பல பொருட்கள் செய்ய முடியும். இவற்றுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது” என்றார்
இந்த பயிற்சி வரும் 2012 நவம்பர் 5 அன்று வம்பனில் நடக்க இருக்கிறது. இதை பற்றி மேலும் விவரம் அறிய இந்த அலைபேசியை தொடர்பு கொள்ளவும் : 04322290321.

நன்றி: ஹிந்து நாளிதழ்

Related Posts

கிருஷ்ணகிரியில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி... கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு ம...
பண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி... பண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சிஇடம்:...
கத்திரி, தக்காளி, மிளகாய் சாகுபடி பயிற்சி... "கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் சாகுபடி தொழில்நு...
வாழையில் எர்வினியா கிழங்கு அழுகல்நோய்...  நுண்ணுயிர் கிருமியான பாக்டீரியா (எர்வினியா கரட...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *