தேனீ வளர்க்க பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 ஜூன். 5ம் தேதி இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி 2013 ஜூன். 5ம் தேதி  காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சி பெற ஆர்வம் உள்ள விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

எனவே, பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் முகவரியை நேரில் அல்லது 04328293592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

நன்றி: டினமணி 

Related Posts

இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி ஆன நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு...
நிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்... "நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ...
சிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி... சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கம்பு,சோளம்...
அவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி... நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *