இயற்கை முறை பருத்தி சாகுபடி வீடியோ

பருத்தி பயிர் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன் படுத்த படும் ஒரு பயிர். இந்த பயிரில் பூச்சி கொல்லி கட்டுபடுத்த என்று மரபணு மாற்ற பட்ட பருத்தி (Bt cotton) வந்தது. பருத்தி சாகுபடியில் பூச்சி கொல்லி செலவிலும், மரபணு மாற்றப்பட்ட விதை செலவிலும் கடனாளி ஆகி தற்கொலை செய்து கொண்ட விதர்பா விவசாயிகள் ஏராளம்.

இந்த நிலையில். இயற்கை விவசாயம் மூலம் பருத்தி சாகுபடி செய்ய  முடியும் என்று உலகத்திற்கு நிருபணம் இங்கே தமிழகத்தில் ஆகி இருக்கிறது. இயற்கை விவசாய பருத்தி சாகுபடி பற்றிய வீடியோ இங்கே

இயற்கை பருத்தி சாகுபடி

 

நன்றி: யூடூப்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ... இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் அவர்களின் அமிர...
சிப்பி காளான் தயாரிப்பு பற்றிய வீடியோ... சிப்பி காளான்  தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ நன்றி...
அசோலா வளர்ப்பு – ஒரு வீடியோ.. அசோலா வளர்ப்பு பற்றி Purple clip films எடுத்த ஒரு ...
வெண்டைக்கு இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ... இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ- வெண்டையில் வெள...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *