புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1

புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1 (TNAU Chilli hybrid CO1)
சிறப்பு இயல்புகள்:

  • நன்கு படர்ந்து வளர கூடியது
  • காய்கள் இளம்பச்சை நிறத்தில், நுனி கூர்மையுடன், 10-12 சென்டிமீட்டர் நீளம்
  • பழ அழுகல் நோய்க்கு மித எதிர்ப்பு திறன்
  • வயது195-205  நாட்கள்
  • பருவம் – ஜூன் -ஜூலை, செப்டம்பர் அக்டோபர் மற்றும் ஜனவரி பெப்ரவரி
  • மகசூல் 28 டன்/ஹெக்டர் மிளகாய் வத்தல் 6.74 டன்/ஹெக்டர்
  • பயிர் வெளியீடு – 2010

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியீடு

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மாந்தோப்பில் ஊடுபயிராக மிளகாய்... ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில், செங்காடு ...
இயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்... வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/...
பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு... வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/...
விறுவிறு லாபம் தரும் மிளகாய்! தேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்ற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *