இடை­வெ­ளி­விட்டு நடவு முறையில் கல்­யாண பூசணி

கல்­யாண பூச­ணியை இடை­வெளி விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்­சலை கொடுக்­கி­றது என்­கின்­றனர், காஞ்­சி­புரம் மாமண்டூர்
விவ­சா­யிகள்.
காஞ்­சி­புரம் அடுத்­துள்­ளது, துாசி மாமண்டூர்.

  • இங்கு, மேட்­டுப்­ப­கு­தி­களில் உள்ள விளை நிலங்­களில், விவ­சா­யிகள் வெள்­ளரி, அகத்தி கீரை, தர்­பூ­சணி, கல்­யாண பூசணி, அவரை, கத்­திரி ஆகியவற்றை, சாகு­படி செய்­கின்­றனர்.
  • கல்­யாண பூச­ணியை, 10 அடி அகலம், 8 அடி நீளத்­திற்கு இடை­வெ­ளி­விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்­சலை கொடுப்­ப­தாக விவ­சா­யிகள் கூறுகின்றனர்
  • கல்­யாண பூச­ணிக்காய், ஒவ்­வொரு அமா­வா­சையின் போது, அதி­க­ளவில் விற்­ப­னை­யா­கி­றது.
  • திருஷ்டி கழிக்க, பொது­மக்கள், வியா­பா­ரிகள் வாங்கி செல்­கின்­றனர்.
  • வெண்­பாக்கம், வேளாண்மை துறை அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னை­படி, இடை­வெ­ளி­விட்டு நடவு செய்யும் முறையை, கடை­பி­டித்து வரு­கிறோம்.
  • இதில், ஒவ்­வொரு செடியும் நன்கு படர்ந்து செல்­கின்­றன.
  • 45வது நாளில் பூக்க துவங்­கு­கி­றது.
  • அனைத்து பூக்­க­ளிலும் காய்கள் பிடிக்­கி­றது.
  • 85 வது நாளில், காய் அறு­வ­டைக்கு தயா­ரா­கி­றது.
  • குறைந்த செலவில், நிறைய லாபம் கிடைக்­கி­றது. ஒரு கல்­யாணி பூசணி, மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை உள்­ளது.

இவ்­வாறு, விவ­சா­யிகள் கூறினர்.

நன்றி:  தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பூசணி சாகுபடி தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படு...
பூசணி செடியில் சிவப்பு வண்டு சிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்கா...
திருக்கழுக்குன்றத்தில் பூசணி விளைச்சல் அமோகம்... நெல்லுக்கு பதிலாக திருக்கழுக்குன்றம் விவசாயிகள் மா...
வாழை வயலில் ஊடுபயிராக பூசணி சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *